உமக்கு பிரியமானதைச் செய்ய

எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே

நீரெ என் தேவன் உம்

நல்ல பரிசுத்த ஆவியானவர்

செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே

 

மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே

தேற்றும் தெய்வமே துணையாலரே

 

1.

உம்மை நோக்கி என் கைகளை

உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா

வறண்ட நிலம் தவிப்பது போல்

என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்

ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா

 

எனது ஏக்கமே எனது பிரியமே

எனது பாசமே எனது ஆசையே –    மேக

 

2.

உமது அன்பை அதிகாலையில்

காணச் செய்யும் கருணை நேசரே

உம்மையே நம்பியுள்ளேன்

நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை

தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே

 

அன்பின் சிகரம் ஆருயிரே

அணைக்கும் தெய்வமே ஆறுதலே-    மேக

 



umakku biriyamanathais seyya

enakkuk karruth tharum theyvame

nire en thevan um

nalla parisuthdha aaviyanavar

semmaiyana vaziyile natathdha vendume

 

meka sa்dhampame akkini sa்dhampame

therrum theyvame thunaiyalare

 

1.

ummai nokki en kaikalai

uyarththi uyarththi makizkinren aiya

varanta nilam dhavibpathu bol

en aanma umakkaka ovvoru nalum

eengki eengki dhavikkinrathaiya

 

enathu eekkame enathu biriyame

enathu bachame enathu aasaiye –    meka

 

2.

umathu anbai athikalaiyil

kanas seyyum karunai nechare

ummaiye nambiyullen

nir virumbum um nalla bathaikalai

thinanththorum kadta vendum thivya nadhare

 

anbin sikaram aaruyire

anaikkum theyvame aarudhale-    meka